Compassionate Engagement of Dependent of Deceased Gramin Dak Sevaks

GDS employees were ordered to give a job to one of the family members immediately after death or for a maximum of 2 months.


கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு  இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்றும் அஞ்சல் தலைமையகம் புது டெல்லி உத்தரவிட்டுள்ளது. 

GDS களுக்கு வாரிசுகளுக்கு பணி வழங்குவதற்கான கமிட்டியானது உடனடியாக நேரிலோ இல்லை ONLINE மூலமாக கூடி பணி உத்தரவை வழங்க வேண்டும் என அஞ்சல் தலைமையகம் அறிவுறுத்தி உள்ளது.

Komentar

Postingan populer dari blog ini

Names Of Muscles Word Search - 11 4 Identify The Skeletal Muscles And Give Their Origins Insertions Actions And Innervations Anatomy Physiology : Almost every muscle constitutes one part of a pair of identical bilateral.

One-Punch Man's Adidas Sneakers Are Great

Children Educational Allowance Assistance : Article from Sri. K.V.Sridharan